இர‌த்த‌க் கோட்டைக்குள்ளே

நான் நுழைந்து விட்டேன்

இனி எதுவும் அணுகாது

எந்த‌ தீங்கும் தீண்டாது

 

1.

நேச‌ரி இர‌த்த‌ன் என்மேலே

நெருங்காது சாத்தான்

பாட‌மாய் சிலுவையில் ப‌லியானார்

பாவ‌த்தை வென்று விட்டார்   – இர‌த்த‌க்

 

2.

இம்ம‌ட்டும் உத‌வின‌ எபினேச‌ரே

இனியும் காத்திடுவார்

உல‌கிலே இருக்கும் அவ‌னைவிட‌

என் தேவ‌ன் பெரிய‌வ‌ரே     – இர‌த்த‌க்

 

3.

தேவ‌னே ஒளியும் மீட்புமானார்

யாருக்கு அஞ்சிடுவேன்

அவ‌ரே என் வாழ்வின் பெல‌னானார்

யாருக்கு ப‌ய‌ப்ப‌டுவேன்   – இர‌த்த‌க்

 

4.

தாய் தன் பிள்ளையை ம‌ற‌ந்தாலும்

ம‌ற‌வாத‌ என் நேச‌ரே

ஆய‌னைப் போல‌ ந‌ட‌த்துகிறீர்

அபிஷேக‌ம் செய்கின்றீர் என்னை    – இர‌த்த‌க்

 

 

  1. ம‌லைக‌ள் குன்றுக‌ள் வில‌கினாலும்

மாறாது உம் கிருபை

அனாதி சினேக‌த்தால் இழுத்துக் கொண்டீர்

அண‌த்து சேர்த்துக் கொண்டீர்      – இர‌த்த‌க்

 



ira‌thdha‌k koddaikkulle

nan nuzainththu vidden

ini ethuvum anukathu

enthdha‌ thingkum thindathu

 

1.

necha‌ri ira‌thdha‌n enmele

nerungkathu saththan

bata‌may siluvaiyil pa‌liyanar

bava‌ththai venru viddar   – ira‌thdha‌k

 

2.

imma‌ddum udha‌vina‌ ebinecha‌re

iniyum kaththiduvar

ula‌kile irukkum ava‌naivita‌

en theva‌n beriya‌va‌re     – ira‌thdha‌k

 

3.

theva‌ne oliyum midbumanar

yarukku anjsiduven

ava‌re en vazvin bela‌nanar

yarukku pa‌ya‌bpa‌duven   – ira‌thdha‌k

 

4.

thay dhan billaiyai ma‌ra‌nththalum

ma‌ra‌vadha‌ en necha‌re

aaya‌naib bola‌ na‌ta‌ththukirir

abishaேka‌m seykinrir ennai    – ira‌thdha‌k

 

 

  1. ma‌laika‌l kunruka‌l vila‌kinalum

marathu um kirubai

anathi sineka‌ththal izuththuk kondir

ana‌ththu serththuk kondir      – ira‌thdha‌k